இளமை பருவம்
இந்த கதை 2000 ஆம் ஆண்டு ஆரம்பம் ஆனது. ஏன்னா நம்மா கதாநாயகி அப்பதான் பிறந்தாங்க, ஞாயிறு கிழமை. நேரம், தேதி கேக்காதிங்க ஞாபகம் இருக்காது. ஏனென்றால் ஐந்து பொண்ணுங்க, ஆமாங்க நம்ம கதாநாயகிக்கு 3 அக்கா 1 தங்கை இருக்கின்றனர். நம்ம ஷீரோயின் 4 வது பொண்ணு. பாட்டிக்கு ஆண் குழந்தை பிறகும் அப்படின்னு ஆச ஆனா பிறந்தது எல்லாம் பொண்ணு ஆண் குழந்தை பதிலாக நாங்க வரிசையா 2 வருசத்துக்கு ஒரு பொண்ணுணு 4 பேர் பிறந்தோம், பாட்டிக்கு அடுத்த பிள்ளை பையனாக பிறக்கும் அப்படின்னு நம்பிக்கையாக இருந்தங்க, அப்பா, அம்மா ரண்டு பேரும் ஒரு சில காரணங்களால வெளியூர் செல்லும் கட்டாயம் ஏற்பட்டது, அதனால் முதல் மற்றும் மூன்றாவது குழந்தைகளை மட்டும் தண்ணுடனும் மீதி இருவரையும் பாட்டி வீட்டில் விட்டு விட்டு வெளியூர் சென்றார்கள், ஆனால் இரு குழந்தைகளும் சிறு வயதிலிருந்தே தாய் மற்றும் தந்தை பாசம் இல்லாமல் பாசத்திர்காக ஏங்கினர், 1 வயது முதல் கலை தாயின் அரவணைப்பு இல்லாமல் போனது தந்தையின் பாசமும் கிடைக்கவில்லை. அம்மா அடுத்த குழந்தையை தன் வயிற்றில் சுமந்து பெற்று எடுத்தார் அதுவும் பெண் குழந்தை. கலைக்கு தங்கை பிறந்தாள் ஐவரில் கலையின் தங்க...